MARC காட்சி

Back
வங்கட்டூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a வங்கட்டூர்
510 : _ _ |a ஆவணம் இதழ் 6, தமிழகத் தொல்லியல் கழகம், 1995
520 : _ _ |a ஆநிரை காக்கும் பூசலில் இறந்துபட்ட தந்தை, மகன் ஆகியோருக்காக எடுக்கப்பட்டவையாகும். தந்தையின் பெயர் விக்கிரமாதித்தனாகிய தினம் செட்டி எனவும் மகன் பெயர் சாத்தையன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பூசல் வீர பாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியின் மூன்றாம் ஆட்சி யாண்டில் நிகழ்ந்துள்ளது. இதே ஆண்டில் மற்றொரு கல்வெட்டு சாத்தையன் மகன் திருவூறல் என்பான் இறந்துப்பட்டதைத் தெரிவிக்கிறது. எனவே சோளனூர் என்ற தன் ஊரில் ஆநிரை காக்கும் போரில் தந்தையுடன் மகனும் இறந்துபட்டிருத்தல் வேண்டும். சாத்தையனுடன் உயிர் நீத்த வீரன் பெரியான் முத்தையன் காரி என்றும், இவனது மகன் திருவூறலுடன் இறந்துபட்டவன் முத்தரையன் தும்பன் எனவும் உள்ளது. காரியும் தும்பமைம் உடன் பிறந்தவர்களாக இருக்கலாம்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, நடுகல், பலகைக்கல், சோழர் நடுகல், சோழர் கால நடுகற்கள், வங்கட்டூர், வங்கட்டூர் நடுகற்கள், வங்காட்டூர் நடுகல், குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழக நடுகற்கள், தமிழ்நாடு, ஆவணம் இதழ் 6
752 : _ _ |a வங்கட்டூர் துரைசாமி நாயுடு மாந்தோப்பு |c வங்கட்டூர் |d வேலூர் |f குடியாத்தம்
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001902
barcode : TVA_INS_001902
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001902/TVA_INS_001902_குடியாத்தம்_வங்கட்டூர்-001.jpg

TVA_INS_001902/TVA_INS_001902_குடியாத்தம்_வங்கட்டூர்-002.jpg