கல்வெட்டு
வங்கட்டூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வங்கட்டூர்
ஊர் வங்கட்டூர்
வட்டம் குடியாத்தம்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வங்கட்டூர் வள்ளியம்மாள் வயல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சோழப் பேரரசன் கோப்பரகேசரியின் பதினான்காவது ஆட்சியாண்டில் கீழ்அடயாறு நாட்டு கூடநகரில் வாழும் நிகுநபனின் அணுக்கன் தொறுவினை அதாவது கரந்தைப்பூசலில் ஆநிரைகளை மீட்டு இறந்துபட்டான். அவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும் என்ற செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. எட்டு வரிகளில் அமைந்திருக்கும் இந்த நடுகல் தமிழ் எழுத்தில் காணப்படுகின்றது.
குறிப்புதவிகள்
வங்கட்டூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001905/TVA_INS_001905_க...

  • TVA_INS_001905/TVA_INS_001905_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 87
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு