Back
கல்வெட்டு
கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம்
ஊர் கிண்ணிமங்கலம்
வட்டம் திருமங்கலம்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் ஏகநாதர் கோயில் குருமடத்தில் உள்ள உடைந்த தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம்
கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று வட்டெழுத்துக் கல்வெட்டாகும். இவ்வட்டெழுத்துக் கல்வெட்டில் 'இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி. 7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார்' என்ற வட்டெழுத்துக் கல்வெட்டில் இடம்பெற்றிருக்கும் பள்ளிப்படை என்ற சொல், அந்த இடம் பள்ளிப்படை கோவிலாக, அதாவது மறைந்தவர்களின் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவிலாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
கிண்ணிமங்கலம் ஏகநாதர் கோயில் குருமடம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_INS_001922/TVA_INS_001922_ம...

  • TVA_INS_001922/TVA_INS_001922_ம...

  • TVA_INS_001922/TVA_INS_001922_ம...

  • TVA_INS_001922/TVA_INS_001922_ம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 286
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு