கல்வெட்டு
அழகர்கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் முதல் திருச்சுற்று வெளிப்பக்கம் வடபுறச் சுவர்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகள் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பு செய்வானுக்கும் கொடுக்கப்பட்ட கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இப்பரமசுவாமிகள் திருவாடித் திருநாளிலும், ஐப்பசித் திருநாளிலும் திருவமுது செய்வதற்கு இறையிலி நிலமாக திருக்கானப்பேர் கூற்றத்தை சேர்ந்தவர் அளித்த கொடையைக் குறிப்பிடுகிறது.
குறிப்புதவிகள்
அழகர்கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 65
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு