கல்வெட்டு
பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பள்ளிமடம் காளையநாதர் சுவாமி கோயில் |
|---|---|
| ஊர் | பள்ளிமடம் |
| வட்டம் | திருச்சுழி |
| மாவட்டம் | விருதுநகர் |
| அமைவிடத்தின் பெயர் | காளையநாதர் சுவாமி கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில் பருத்திக்குடி நாட்டு தேவதான ஊரான திருச்சுழியல் பள்ளிமடை சுந்தரபாண்டிய ஈசுவரத்து இறைவர்க்கு வெண்புநாட்டைச் சேர்ந்த கிழவன் அருளாழி தன் மகன் கண்டன் தேவனுக்காக திருவிளக்கு ஒன்று எரிக்க இருபத்தியைந்து சாவாமூவாப் பேராடுகளை வழங்கியுள்ளான். அதனைப் பெற்றுக்கொண்டு நெய்யளக்க இடையன் அழிமுனை சடையன் என்பவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |