சிற்பம்

மகிசாசுரமர்த்தினி
சிற்பத்தின் பெயர் | மகிசாசுரமர்த்தினி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
ஊர் | திருச்சிராப்பள்ளி |
வட்டம் | திருச்சிராப்பள்ளி |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
அமைவிடத்தின் பெயர் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | தேர்ச்சிற்பங்கள் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.19-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
எருமைத் தலை அரக்கனை அழிப்பதற்காக எட்டுத் திருக்கைகளில் ஆயுதங்கள் தாங்கி போர் புரியும் கோலத்தில் மகிஷாசுரமர்த்தினி காட்டப்பட்டுள்ளாள்.திரிபங்க நிலையில் அவள் உடல் வளைந்துள்ளது. இடது காலின் அடியில் சிம்மம் வாகனமாய் உள்ளது. தேவி தன் வலது காலை தோற்றோடி நிலத்தில் வீழ்ந்த அரக்கனின் தொடை மீது வைத்து வாளினை ஓங்கி தாக்குகிறாள். |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கொற்றவை என்னும் மகிசாசுரமர்த்தினி எருமையரக்கனை அழிக்கு காட்சி இங்கு எழிலாக செதுக்கப்பட்டுள்ளது. |
|
ஆவண இருப்பிடம் | திருச்சி அரசு அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 Sep 2018 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |