கல்வெட்டு
அழகர் மலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர் மலை
ஊர் அழகர் மலை
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் குகைத்தளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
‘ளி எழுத்தில் உள்ள இகரகுறி சற்று சிதைந்துள்ளது இறுதியில் குறியீடு உள்ளது. வெண்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்த துணி (அறுவை) வணிகன் எளஅ அடன் என்பது இதன் பொருள். ‘அடன்’ என்பதை 'ட்’ ஒற்றுச் சேர்த்து 'அட்டன்’ என்று கொள்ளலாம். இறுதியில் உள்ள குறியீடு காசினைக் குறிக்கிறது என்று கொண்டால் அவன் தந்த காசின் அளவினைக் குறிக்கிறது எனலாம்.
குறிப்புதவிகள்
அழகர் மலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 61
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு