Back
கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருநாகீசுவரர் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவர்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
மாதேவர் கோயில், திருமுற்றம் பிள்ளையார் கோயில், பிடாரியார் கோயில் மற்றுமுள்ள கோயில்களிலும் காணியுடைய குறுப்பு நாட்டுச் சிவபிராமணர்கள் இனிமேல் வடபரிசார நாட்டில் உள்ள முறைப்படியே உவச்சர்களுக்கு நான்கில் ஒரு பாகம் கொடுத்து மீதி மூன்று பாகத்தை மட்டும் சிவபிராமணர் கொள்ளவேண்டும் என சண்டிகேசுவரர் பெயரில் ஓலை வழங்கப்பட்டது. தொடக்கத்தில் சண்டிகேசுவரர் ஓலையைக் குறிக்கும் வெண்பா இடம்பெற்றுள்ளது.
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 65
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு