Back
கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருநாகீசுவரர் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் திருநாகீசுவரமுடையார் கோயில் முன்மண்டபம் மேற்குச் சுவர் வாயில் இடதுபுறம்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விசயமங்கலம் வேளாளரில் சாத்துப்படி குலஉடையான் தேவனான சிவ கல்யாண நம்பி என்பவர் சிவராத்திரி நான்கு கால வழிபாட்டுக்கும் எல்லாப் பொருள்களுக்கும் கொடுத்தது மூன்று கழஞ்சு, நான்கு சந்தி அமுதுபடிக்குத் தூணிப் பதக்கும், 90 விளக்குகளும் கொடையாகக் கொடுத்தார்.
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001442/TVA_INS_001442_ஈ...

  • TVA_INS_001442/TVA_INS_001442_ஈ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு