கல்வெட்டு
வசந்தகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் பாறை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வசந்தகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் பாறை |
|---|---|
| ஊர் | வசந்தகிருஷ்ணாபுரம் |
| வட்டம் | திருக்கோவிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | வசந்தகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பாறை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கி.பி.16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்தமிழ்க் கல்வெட்டு 8 வரிகளில் வசந்தகிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள பாறையில் காணப்படுகின்றது. சித்திரை பானு வருடம் கார்த்திகை மாதம் ஸ்ரீகிருஷ்ணராயர் ஆட்சிக்காலத்தில் மேலைக்குன்றத்துப் பெருமாள் கோயிலுக்கு குறுக்கைப் பெருமாள் என்பவர் கொடையளித்துள்ளார்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 77 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |