கல்வெட்டு
சிங்கப்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சிங்கப்பட்டி |
|---|---|
| ஊர் | சிங்கப்பட்டி |
| வட்டம் | அம்பாசமுத்திரம் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| அமைவிடத்தின் பெயர் | சிங்கப்பட்டி |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
திருநெல்வேலியில் அம்பாசமுத்திரம் தாலுகாவில் சிங்கப்பட்டியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டினதாக கருதக்கூடிய எட்டு வரி வட்டெழுத்துக் கல்வெட்டு முற்காலப் பாண்டியர் காலத்தியது. கல்வெட்டுச் செய்தி தொடர்ச்சியாக இல்லை. எல்லைப்பூசலில் ஒரு வீரன் இறந்துபட்ட செய்தியைத் தருவதாகக் கொள்ளலாம். சாத்தன் என்பவனை குத்தி பட்டவனுடைய நினைவு நடுகல்லாக இக்கல்வெட்டு அமைந்துள்ளது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 83 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |