Back
கல்வெட்டு
வடசேரிப்பட்டி இளமணாக்கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வடசேரிப்பட்டி இளமணாக்கண்மாய்
ஊர் வடசேரிப்பட்டி
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் வடசேரிப்பட்டி இளமணாக்கண்மாயின் பெரிய மடையின் தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
வடசேரிப்பட்டியின் இளமணாக் கண்மாயின் பெரிய மடையின் தூணில் கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 8 வரிகளில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. இக்கல்வெட்டில் இந்த மடைத் தூணை நாட்டுவித்தவன் இரட்டபாடியைச் சேர்ந்த சோழவளநாட்டு நாவலூர் மறவன் பெரியான் சதிரனான உசித வாரணப் பேரையன் என்ற செய்தி காணப்படுகின்றது.
குறிப்புதவிகள்
வடசேரிப்பட்டி இளமணாக்கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு