Back
கல்வெட்டு
முதலூர் கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் முதலூர் கண்மாய்
ஊர் முதலூர்
வட்டம் பரமக்குடி
மாவட்டம் இராமநாதபுரம்
அமைவிடத்தின் பெயர் முதலூர்க்கு தென்மேற்கே கண்மாய்க்குள் உள்ள தனிக்கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இராமநாதபுரம், பரமக்குடி வட்டாரத்தில் உள்ள முதலூர் என்னும் ஊரின் தென்மேற்கே கண்மாய்ககுள் தனிக்கல்லில் உள்ள கி.பி.1637-ஆம் ஆண்டைச் சேர்ந்த 15 வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டொன்று இவ்வூருக்கு கலிங்கும், குமிழியும், இரண்டு மடைகளும் உடையநாயன் என்பவருடைய தளவாய் ஆன சேதுபதி காத்த தேவர் அளித்த கொடையாகக் கூறுகின்றது.
குறிப்புதவிகள்
முதலூர் கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 76
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு