MARC காட்சி

Back
கரடிகை
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a கரடிகை
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a விழுப்புரம் மாவட்டம் கரடிகை என்னும் ஊரில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு வரி வட்டெழுத்துக் கல்வெட்டில் “புல்லியார் கொற்றாடை நிரை மீட்டுபட்ட கல் கோனாரு“ என்று ஆநிரை மீட்டலில் இறந்துபட்ட கொற்றாடை என்னும் வீரனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல் காணப்படுகின்றது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், விழுப்புரம், கரடிகை, செண்டியம்பாக்கம், நடுகல் கல்வெட்டுகள்
752 : _ _ |a கரடிகை |c கரடிகை |d விழுப்புரம் |f விழுப்புரம்
914 : _ _ |a 11.949675
915 : _ _ |a 79.168979
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001665
barcode : TVA_INS_001665
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001665/TVA_INS_001665_விழுப்புரம்_கரடிகை-001.jpg

TVA_INS_001665/TVA_INS_001665_விழுப்புரம்_கரடிகை-002.jpg