சிற்பம்

யாளி வீரன்

யாளி வீரன்
சிற்பத்தின் பெயர் யாளி வீரன்
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை பிற வகை
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
யாளி வீரன்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
இரு கால்களையும் தூக்கி நின்ற நிலையில் உள்ள யாளியின் முதுகில் வீரன் ஒருவன் அமர்ந்துள்ளான். ஆனால் கைகளில் ஆயுதம் ஏதுமில்லை. எனவே அரச உருவமாயும் இருக்கலாம். வீரன் இளமையான தோற்றத்துடன் இருக்கிறான். கிரீடமகுடமணிந்துள்ளான். காதுகளில் வளையங்கள், கைகளில் கடகவளை, முன்வளை, கழுத்தில் சரப்பளி, இடையில் அரையாடை ஆகிய ஆடையணிகளாக விளங்குகின்றன. இடது கையை இடது தொடையிலும், வலது கையை இடமார்பில் வைத்தவாறும் உள்ளான்.
குறிப்புதவிகள்
யாளி வீரன்
சிற்பம்

யாளி வீரன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 100
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்