சிற்பம்

குதிரைகள்

குதிரைகள்
சிற்பத்தின் பெயர் குதிரைகள்
சிற்பத்தின்அமைவிடம் அய்யனார் கோயில்
ஊர் தேன்குணம்
வட்டம் உளுந்தூர்பேட்டை
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை விலங்கு உருவம்
ஆக்கப்பொருள் சுடுமண்
காலம்/ஆட்சியாளர் கி.பி.20-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
அய்யனார் கோயிலின் முன்பாக திறந்த வெளியில் அவரது வாகனமாக அறியப்படும் குதிரைச் சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்குதிரைச் சிற்பங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவை. இவ்வுருவங்களின் வடிவமைப்பு உள்ளுர் கலைஞர்களின் கைவண்ணத்தைக் காட்டுபவை. கைவினைஞர்களின் இக்கலைவண்ணச் சிற்பம் உள்ளுர் பண்பாட்டையும், வழிபாட்டையும் காட்டுபவையாக திகழ்கின்றன. இவை மக்களால் வழிபாட்டுப் படைப்புப் பொருளாகவும், நேர்த்திக் கடன்களாகவும் செலுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இவை புதுப்பிக்கப்படலாம். புதிய சிற்பங்களும் இவ்வரிசையில் சேரலாம்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள தேன்குணம் என்னும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் இக்குதிரைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அய்யனார் கோயிலின் முன்பாக திறந்த வெளியில் அவரது வாகனமாக அறியப்படும் குதிரைச் சிற்பங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இக்குதிரைச் சிற்பங்கள் சுடுமண்ணால் செய்யப்பட்டவை. இவ்வுருவங்களின் வடிவமைப்பு உள்ளுர் கலைஞர்களின் கைவண்ணத்தைக் காட்டுபவை. கைவினைஞர்களின் இக்கலைவண்ணச் சிற்பம் உள்ளுர் பண்பாட்டையும், வழிபாட்டையும் காட்டுபவையாக திகழ்கின்றன. இவை மக்களால் வழிபாட்டுப் படைப்புப் பொருளாகவும், நேர்த்திக் கடன்களாகவும் செலுத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் இவை புதுப்பிக்கப்படலாம். புதிய சிற்பங்களும் இவ்வரிசையில் சேரலாம்.
குறிப்புதவிகள்
குதிரைகள்
சிற்பம்

குதிரைகள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்