சிற்பம்
நடுகல் வீரன்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | பெண்ணேசுவர மடம் |
ஊர் | பெண்ணேசுவர மடம் |
வட்டம் | பையூர் பற்று |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | நடுகல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
விளக்கம்
அரசனின் வெற்றி வேண்டி போரில் ஈடுபட்டு இறந்த வீரன்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அரசனுக்காக போரிட்டு தன் உயிரை நீத்த இந்த நடுகல் வீரன் வலது கையில் வாளை தூக்கிய படியும், இடது கையில் கேடயத்தை பிடித்தபடியும் வீரத்தோடு நிற்கிறான். இவ்வீரன் கேடயம் வைத்திருப்பதனால் வீரன் போருக்கான முகாமிலிருந்து அல்லது அரசனின் படையிலிருந்து சண்டையிட்டு உயிர் நீத்தவன் என்று தெரிகிறது. ஏனெனில் ஆநிரைப் போரில் சண்டையிடும் வீரன், கொடிய விலங்குகளோடு போரிடும் வீரன் கேடயம் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் அவை வீரன் எதிர்பாராத தாக்குதல்களாகும். ஆனால் அரசன் படையிலிருந்து எதிரிகளை தாக்கச் செல்லும் வீரன் கையில் கேடயம் வைத்திருப்பது இயல்பு.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
நடுகல் வீரன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |