000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a கருப்பசாமி |
300 | : | _ _ |a நாட்டார் தெய்வச் சிற்பம் |
520 | : | _ _ |a கருமாத்தூருக்கு அருகே ஊர்ப்புறத்தில் நான்கு தூண்கள் கொண்ட மண்டபத்தில் இரண்டு காவல் தெய்வங்களின் உருவங்கள் வழிபாட்டில் உள்ளன. இவை வரலாற்று ரீதியாக நடுகல் வீரர்கள் என அறியப்படினும், நாட்டார் வழக்கில் கருப்பசாமி வழிபாடாகத் திகழ்கிறது. நின்ற நிலையில் காணப்படும் இவ்விரு சிற்பங்களும் ஏறக்குறைய விசயநகர-நாயக்கர் காலத்திய கலைப்பாணியைக் கொண்டுள்ளது. |
653 | : | _ _ |a தமிழகச் சிற்பங்கள், நாட்டார் தெய்வங்கள், கருப்பு, கருப்பசாமி, கிராமதேவதை, காவல் தெய்வம், நாட்டுப்புறத் தெய்வம், நாட்டுப்புறக் கோயில்கள், சிற்பங்கள், கற் சிற்பங்கள், கல், தமிழ்நாடு, மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, கருமாத்தூர், கருப்பசாமி வழிபாடு, பெரிய கருப்பு, சின்ன கருப்பு, கருப்புசாமி, ஊர் காவல் தெய்வம், கிராம காவல் தெய்வம், குல தெய்வம் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கருமாத்தூர் |c கருமாத்தூர் |d மதுரை |f திருமங்கலம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9152581860486 |
915 | : | _ _ |a 77.923410615592 |
995 | : | _ _ |a TVA_SCL_001584 |
barcode | : | TVA_SCL_001584 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |