| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மேட்டுப்பட்டி |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a மேல் வரிசை ஐந்தாவது கற்படுக்கையில் இக்கல்வெட்டு உள்ளது. காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். சந்தந்தை சந்தன் என்பவன் படுக்கை செய்து கொடுத்தான் என்பது பொருள். சந்தன் என்பது தந்தை மகன் இருவரது பெயருமாகும். அந்தை என்ற சொல் இருவரையும் பிரித்துக் காட்டுகிறது. |
| 653 | : | _ _ |a மேட்டுப்பட்டி, வைகை தென்கரை கல்வெட்டுகள், பஞ்சபாண்டவர் குகை, உசிலம்பட்டி, பேரனை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a சித்தர்மலை-மகாலிங்க மலை |c மேட்டுப்பட்டி |d மதுரை |f உசிலம்பட்டி |
| 914 | : | _ _ |a 09°54’03"N |
| 915 | : | _ _ |a 77°53’01"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000033 |
| barcode | : | TVA_INS_000033 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |