கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருநாகீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | திருநாகீசுவரமுடையார் கோயில் முதல் பிராகார மேற்குப்புறச் சுவர். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கொங்குச் சோழ மன்னன் இராசாதிராசன் விசயமங்கலம் சிவாலயத்தில் கூத்தாடும் தேவர்க்கும் நாச்சியார்க்கும் அமுதுபடிக்காக குளம் ஒன்றை இறையிலியாக அளித்தார்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 78 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |