கல்வெட்டு
அழகர்கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் மகாமண்டபம் தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
மிழலைக் கூற்றத்து நடுவிற்கூற்று புல்லூர்க்குடியைச் சேர்ந்த பொன்பற்றியுடையான் மொண்ணை பிரான் விரதமுடித்த பெருமாளான முனையதரையன் தன் பெயரால் செய்வித்த கோயில் அலங்கார மண்டபம் பற்றிக் கூறப்படுகிறது. இதே செய்தி அர்த்த மண்டபக் கிழக்குச் சுவர் கல்வெட்டிலும் இடம் பெறுகிறது.
குறிப்புதவிகள்
அழகர்கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 93
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு