Back
கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருநாகீசுவரர் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் நாகீசுவரர் கோயில் தென்புற மண்டப விதானம்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விசயமங்கலம் நாகீசுவரர் கோயிலில் சிலருடைய உதவி பெற்று ஏழுகாப்பந்தி மண்டபம், தீர்த்தக் கிணறு, தென்புற மண்டபம், மகாமண்டபம், தட்டோடு இவற்றை கம்புளியம்பட்டி நாகப்ப கவண்டர் முன்னின்று பழுது பார்த்துத் திருப்பணி செய்த விபரம் கூறப்பட்டுள்ளது.
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_001463/TVA_INS_001463_ஈ...

  • TVA_INS_001463/TVA_INS_001463_ஈ...

  • TVA_INS_001463/TVA_INS_001463_ஈ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 70
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு