கல்வெட்டு
கொண்டம்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கொண்டம்பட்டி
ஊர் கொண்டம்பட்டி
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் சின்ன வேடியப்பன் கோயிலில் உள்ள கல்வெட்டு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்வெட்டு இரண்டு பகுதியாக உள்ளது. முதல் பகுதி துண்டாகச் சிதைந்து முழுமையற்று உள்ளது. இரண்டாவது பகுதியும், துண்டுக் கல்வெட்டே இதே ஊரில் வீரநுளம்பன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. ஆனால் அதுகாலத்தால் முற்பட்டது. இக்கல்வெட்டு மிகப்பிற்காலத்தது.
குறிப்புதவிகள்
கொண்டம்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001813/TVA_INS_001813_க...

  • TVA_INS_001813/TVA_INS_001813_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு