கல்வெட்டு
புலியானூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் புலியானூர்
ஊர் புலியானூர்
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் வயலில் கிடக்கும் நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்வெட்டு உடைந்துள்ளது. சிற்பம், இடக்கரத்தை தொங்கவிட்டு வலக்கரத்தில் வாளேந்திய நிலையில் காணப்படுகிறது. சிற்பத்தின் முன்னால் வில்லும் தலைகீழாக உள்ள அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன. காலடியில் கெண்டி காணப்படுகிறது.
குறிப்புதவிகள்
புலியானூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 55
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு