MARC காட்சி

Back
சின்னபாலம்பாக்கம்-மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a சின்னபாலம்பாக்கம்-மலை
520 : _ _ |a ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெரிய வெண்ணா கடத்து சிம்மநந்தி படார்க்கு பங்கள நாடுடையார் கொடுக்க விருத தொழிலர் பெராற் பங்களநாடுடையார்....ளகள்....சிறிய நங்கையார்....செய்வித்த ஸ்ரீகோயில் - என்று கல்வெட்டு வரிகள் உள்ளன. நிருபதுங்கவர்ம பல்லவனின் 19-ம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பங்கள நாட்டினைச் சேர்ந்த சிறிய நங்கையார் என்பவள் ஒரு கோயிலை எடுப்பித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
653 : _ _ |a வேலூர், சின்னப்பாலம்பாக்கம், மலைக்கல்வெட்டு, தமிழ்க் கல்வெட்டு, பல்லவர், நிருபதுங்க வர்மன், பெண் கட்டிய கோயில், கோயில்
752 : _ _ |a சின்னபாலம்பாக்கம்-மலை |c சின்னபாலம்பாக்கம் |d வேலூர் |f வேலூர்
914 : _ _ |a 12.794654
915 : _ _ |a 79.098237
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_001352
barcode : TVA_INS_001352
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001352/TVA_INS_001352_வேலூர்_சின்னபாலம்பாக்கம்-002.jpg

TVA_INS_001352/TVA_INS_001352_வேலூர்_சின்னபாலம்பாக்கம்-001.jpg

TVA_INS_001352/TVA_INS_001352_வேலூர்_சின்னபாலம்பாக்கம்-003.jpg

TVA_INS_001352/TVA_INS_001352_வேலூர்_சின்னபாலம்பாக்கம்-004.jpg