கல்வெட்டு
ராஜகிரி பெரிய கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | ராஜகிரி பெரிய கண்மாய் |
|---|---|
| ஊர் | ராஜகிரி |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | ராஜகிரி பெரிய கண்மாய் - வடக்கு மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
குலோத்துங்க சோழனின் ஆறாவது ஆட்சியாண்டில் இவ்வூர் இராஜகேசரி நல்லூர் என்று இங்குள்ள கண்மாய் மடைத்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்குமிழி இம்மன்னனின் ஆறாம் ஆட்சியாண்டில் புதுப்பிக்கப்பட்டு இக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது எனலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 78 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |