கல்வெட்டு
இளங்குண்ணி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் இளங்குண்ணி
ஊர் இளங்குண்ணி
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்வெட்டில் முதற்பகுதியிலும், பக்கப்பகுதியிலும் உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டி உள்ளது. உருவத்தின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வேணாட்டைச் சேர்ந்த இளங்குன்றி என்ற ஊரான மணிக்கல்லைக் கைக்கொண்டு முற்றுகையிட்ட போது கோதன்மேட்டிணனாதி என்பானின் மகன் வாணன் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. ழிமல்லன் என்பான் இக்கல்லை நட்டுவித்தாகக் குறிக்கப்படுகிறது.
குறிப்புதவிகள்
இளங்குண்ணி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 71
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு