கல்வெட்டு
மெய்யாண்டிபட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மெய்யாண்டிபட்டி
ஊர் மெய்யாண்டிபட்டி
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் நொண்டி வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இரு வீரர்களின் உருவம் உள்ளது. ஒருவனின் விற்பிடித்த கரம் உடைந்து விட்டது. கல்வெட்டின் வலப்புறமும் இறுதிப்பகுதி உடைந்துள்ளது. சிவமாற வர்மனின் ஆட்சியில், பெரும்வாண்ணக்க மாரியாரும், மற்றொருவரும் ஆநிரை கவர்ந்த போது இறந்து பட்டதைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
மெய்யாண்டிபட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 45
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு