இராமாயண ஓவியங்கள்
| ஓவியம் இருப்பிடம் | # |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஓவியத்தின் பெயர் | இராமாயண ஓவியங்கள் |
| ஓவியத்தின் அமைவிடம் | # |
| ஓவியத்தின்வகை | சுவரோவியம் |
|
விளக்கம்
கும்பகோணத்தில் அமைந்துள்ள பழமையான மற்றும் கலை வேலைப்பாடான கோயில்களில் இராமசாமி கோயில் ஒன்றாகும். இக்கோயில் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரால் (1600 – 1645 ) 1620 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. இக்கோயிலில் மூலவராக இராமர் பட்டாபிஷேக காட்சி இருப்பது சிறப்பாகும். மேலும் இக்கோயில் மகாமண்டப சிற்பங்கள் ஒரு கலைக் கூடமாகவே காட்சியளிக்கிறது. இதில் விஷ்ணுவின் அவதாரச் சிற்பங்களும், இரதி மன்மத சிற்பங்களும், பிற அரச குல பிரதிநிதிகளின் சிற்பங்களும் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் இரகுநாத நாயக்கர் உருவச் சிற்பம் உள்ளது. இச்சிற்ப வடிவத்தில் இயல்பான அளவில் தத்ரூபமாக கையில் வாளுடன் இறைவனை வணங்கும் நிலையில் இரகுநாத நாயக்கர் காட்டப்பட்டுள்ளார். மேலும் இச்சிற்பத்தின் எதிரே இவரது மனைவிகள் கலாவதி மற்றும் செஞ்சுலக்சும்மா ஆகியோர்களின் உருவங்கள் துல்லியமாக வடிக்கப்பட்டுள்ளன. சங்கீத சுதா மற்றும் தஞ்சாவூரி ஆந்திர ராஜுல சரிதமு போன்ற படைப்புக்களில் இரகுநாத நாயக்கர் இராமசாமி கோயிலைக் கட்டிய தகவல்கள் காணப்படுகின்றன. கருவறைக்குப் பின்புறம் அமைந்துள்ள உட்பிரகாரத்தில் இராமாயணக் காட்சிகள் விளக்கமாக உரிய காட்சித் தகவல்களுடன் வரையப்பட்டுள்ளன. இவை மூன்று வரிசைகளில் தொடர்ச்சியாக காணப்படுகின்றன. இந்த உள் பிரகாரத்தை மூன்று முறை வலம் வரும் போது இராமாயணக் கதை முழுவதும் அறியும் வண்ணம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஓவியங்கள் கோயில் உருவான காலத்தில் உருவாகி இருப்பினும், தொடர்ந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளதால் இவை புதிய ஓவியங்கள் போல காட்சியளிக்கிறன. தற்போதுள்ள ஓவியங்களில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என அனைத்து அடிப்படை நிறங்களையும் பயன்படுத்தியுள்ளனர். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
|
குறிப்புதவிகள்
|
|
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
140 Files
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
-
TVA_PNT_00047_கும்பகோ...
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 26 Oct 2017 |
| பார்வைகள் | 413 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 142 |