சிற்பம்

தேவி

தேவி
சிற்பத்தின் பெயர் தேவி
சிற்பத்தின்அமைவிடம் வேலூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வேலூர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
தேவி நான்கு திருக்கைகளுடன் சமபாதத்தில் நிற்கிறாள். பின்னிரு கைகளில் மலர்களை பிடித்துள்ளாள். முன்னிரு கைகள் காக்கும் கரமாகவும், வழங்கும் கரமாகவும் விளங்குகின்றன. சிற்பம் முழுமை பெறவில்லை. இடையிலிருந்து முழுநீள ஆடை கணுக்கால் வரை செல்கிறது. மார்பில் குஜபந்தம் காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கி.பி.18-ஆம் நூற்றாண்டு காலத்திய இச்சிற்பத்தின் அமைவிடம் தெரியவில்லை. ஆனால் வேலூர் அரசு அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையில் உள்ள தேவியின் சிற்பம் முழுமை பெறவில்லை.
குறிப்புதவிகள்
தேவி
சிற்பம்

தேவி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 66
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்