சிற்பம்

தேவி

தேவி
சிற்பத்தின் பெயர் தேவி
சிற்பத்தின்அமைவிடம் திருமூலநாதர் கோயில்
ஊர் பேரங்கியூர்
வட்டம் திருவெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர்
விளக்கம்
நின்ற நிலையில் உள்ள தேவி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தேவி வைஷ்ணவ ஸ்தானகத்தில் நின்ற நிலையில் உள்ளாள். கரண்ட மகுடராய், நெற்றிப் பட்டை அணிந்து, கணுக்கால் வரையிலான நீண்ட ஆடை அணிந்துள்ள தேவி ஒயிலாக நின்றுள்ளார். இடது கையை தளிர்க் கையாக தொங்க விட்டபடியும், வலது கரத்தில் மலர் ஒன்றை பிடித்தபடியும் உள்ள இப்பெண் தெய்வ சிற்பம் இனங்காண கூடவில்லை.
குறிப்புதவிகள்
தேவி
சிற்பம்

தேவி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்