கல்வெட்டு
பாப்பம்பாடி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பாப்பம்பாடி |
|---|---|
| ஊர் | பாப்பம்பாடி |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | வேடியப்பன் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் விஷ்ணுவர்மன் விண்ணபருமர் என்றுள்ளது. இவனுடைய நாலாவது ஆட்சியாண்டின்போது தகடூர் நாடாளும் அரசராகக் கங்கரைசர் இருந்துள்ளார். அப்போது மற்றோர் அரசர் தண்டத்தோடு (படையோடு) வந்து போரிட்டுள்ளார். அப்போரில் வாணபெருமரைசரு சேவகர் (பெயர் சிதைந்து விட்டது) ஒருவர் இறந்துபட அவருக்கு நடுகல் எடுக்கப்பட்டது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 118 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |