Back
கல்வெட்டு

சந்தைப்பேட்டை

சந்தைப்பேட்டை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சந்தைப்பேட்டை
ஊர் சந்தைப்பேட்டை
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் ஊரிலுள்ள கல்வெட்டு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
1. மதுரை டி 2. ப்பட்டி கலெ 3. க்கட்டிறவர் க 4. ள் உசூர்உத்தி 5. ரவில்க்கண்ட 6. படி இந்தகல் 7. லுக்கு கிளக்ে 8. க ௱৩௰௬கொ 9. ல் அளவுக்கு முன் 10. வெட்டின அளவுக் 11. குக் கூடாதென் 12. று (வந்த) உத்திரவுப் 13. படி இந்தகல் 14. நடப்பட்டுது. இக்கல்வெட்டு கி.பி.18-19-ஆம் நூற்றாண்டுகளில் நீதிமன்றங்கள், பத்திரப்பதிவுகள் ஆகியவற்றின் ஆவணங்களில் எழுதப்படும் ஆங்கிலம் மற்றும் உருது போன்ற மொழிகள் கலந்த வாசகங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. மதுரையின் துணை ஆட்சியர் என்பது மதுரை டிப்புட்டி கலெக்டர் என்பதாகவும், அவரை மரியாதை நிமித்தமாக உசூர் என்று அழைப்பதும் எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் படி மதுரையின் துணை ஆட்சியர் உத்தரவுப்படி ஏற்கெனவே நடப்பட்டிருந்த கல்லுக்கு கிழக்கே 136 கோல் அளவுக்கு முன் வெட்டின அளவுக்கு மேல் மிகக்கூடாதென்று வந்த உத்திரவுப்படி மற்றொரு கல் நடப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது. நிலத்தின் எல்லை அளவுகளை வரையறுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
சந்தைப்பேட்டை
கல்வெட்டு

சந்தைப்பேட்டை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_INS_001912/TVA_INS_001912_ச...

  • TVA_INS_001912/TVA_INS_001912_ச...

  • TVA_INS_001912/TVA_INS_001912_ச...

  • TVA_INS_001912/TVA_INS_001912_ச...

  • TVA_INS_001912/TVA_INS_001912_ச...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 177
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு