Back
கல்வெட்டு
காடரந்தகுடி பள்ளியின் பின்புறம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் காடரந்தகுடி பள்ளியின் பின்புறம்
ஊர் காடரந்தகுடி
வட்டம் பரமக்குடி
மாவட்டம் இராமநாதபுரம்
அமைவிடத்தின் பெயர் காடரந்தகுடி பள்ளியின் பின்புறம் உள்ள நாக சிற்பம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சேதுபதி மன்னர் குமாரமுத்து விசைய ரெகுநாத தேவ திருமலைச் சேதுபதி ராமசுவாமித் தேவர் நயினார் கோயில் இறைவனின் பூசைக் கட்டளைக்காக காடரந்தகுடி ஏந்தல் உட்பட எல்லைக்குட்பட்ட பகுதிகளை தானமாகக் கொடுத்துள்ளமையை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது. 47 வரிகளில் நீண்ட தமிழ்க் கல்வெட்டாக அமைந்துள்ளது. இந்த தர்ம சாசனத்தை எழுதியவன் பெயர் நமசிவாயம் ஆசாரி குமாரன் முத்துக்குறுப்பன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தர்மத்திற்கு இடையூறு செய்பவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போகக் கடவரென்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
காடரந்தகுடி பள்ளியின் பின்புறம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 67
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு