கல்வெட்டு
குண்டூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குண்டூர்
ஊர் குண்டூர்
வட்டம் திருவெறும்பூர்
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
அமைவிடத்தின் பெயர் களத்துமேட்டு வயல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாரத்திலுள்ள குண்டூர் அருகே களத்து மேட்டு வயல் என்று அழைக்கப்படும் வயற்பரப்பில் உள்ள அய்யனார் சிற்பத்தின் தளத்திலுள்ளது இக்கல்வெட்டு. குண்டூர் ஏரியின் கற்குமிழியைச் செய்வித்த குவாவனே இச்சிற்பத்தையும் செய்வித்துள்ளான். இதன் காலம் கி.பி.9-10-ஆம் நூற்றாண்டாகலாம்.
குறிப்புதவிகள்
குண்டூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 155
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 1

தொடர்புடைய கல்வெட்டு