கல்வெட்டு
தாயினிப்பட்டி பெருங்குடிப்பட்டி பெரிய கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | தாயினிப்பட்டி பெருங்குடிப்பட்டி பெரிய கண்மாய் |
|---|---|
| ஊர் | தாயினிப்பட்டி |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | தாயினிப்பட்டி பெருங்குடிப்பட்டி பெரிய கண்மாய் - தெற்கு மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தாயினிப்பட்டி கிராமத்தின் பெருங்குடிப்பட்டி கண்மாயின் தெற்கு மடைத் தூணில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 5 வரிகளில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. இக்கல்வெட்டில் இந்த மடைத் தூணை நாட்டுவித்தவன் திருச்சிற்றம்பல உடையான் என்பவன் ஆவான் என்ற செய்தி காணப்படுகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 55 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |