| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a இளங்குண்ணி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a கல்வெட்டில் முதற்பகுதியிலும், பக்கப்பகுதியிலும் உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. இடது காலுக்குப் பக்கத்தில் கெண்டி உள்ளது. உருவத்தின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வேணாட்டைச் சேர்ந்த இளங்குன்றி என்ற ஊரான மணிக்கல்லைக் கைக்கொண்டு முற்றுகையிட்ட போது கோதன்மேட்டிணனாதி என்பானின் மகன் வாணன் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. ழிமல்லன் என்பான் இக்கல்லை நட்டுவித்தாகக் குறிக்கப்படுகிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், கருங்காலிப்பாடிப்பட்டி, கருங்காலிப்பாடிப்பட்டி நடுகல், ஐயனாரப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல், செங்கம் நடுகற்கள் |
| 752 | : | _ _ |a வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |c இளங்குண்ணி |d திருவண்ணாமலை |f செங்கம் |
| 914 | : | _ _ |a 12.137222 |
| 915 | : | _ _ |a 78.678924 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001779 |
| barcode | : | TVA_INS_001779 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |