MARC காட்சி

Back
தென்முடியனூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a தென்முடியனூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a கல்வெட்டின் கடைப்பகுதியே உள்ளது. கல்லில் வீரனது உருவம் இடக்கையில் வில்லேந்திய தோற்றத்துடன் காணப்படுகிறது. அருகில் கெண்டி, கண்ணாடி, கலம் ஆகியவை உள்ளன. பிற்காலத்தில் வீரனது உருவம் ஆழமாகச் செதுக்கப்பட்டிருத்தல் வேண்டும். கலத்தையும் பிற்காலத்தில் சிவலிங்கமாகச் செதுக்கியுள்ளார்கள்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், திருவண்ணாமலை, செங்கம், வேடியப்பன் கோயில், தென்முடியனூர், தென்முடியனூர் நடுகல்
752 : _ _ |a குடியானவர் வேடியப்பன் கோயிலில் தெற்குப் பார்த்து நிற்கும் நடுகல். |c தென்முடியனூர் |d திருவண்ணாமலை |f செங்கம்
914 : _ _ |a 12.127049
915 : _ _ |a 78.949476
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001771
barcode : TVA_INS_001771
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001771/TVA_INS_001771_திருவண்ணாமலை_செங்கம்_தென்முடியனூர்-001.jpg