கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருநாகீசுவரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | நாகீசுவரர் கோயில் கருவறை வடக்குச் சுவர். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
குறுப்பு நாட்டு உகாப்பாடி ஊரவர் இராசராசபுரம் சிவப்பிராமணர் ஆலங்காட்டுப் பாண்டி உடையானான சைவ சிகாமணி பரதாயனுக்கும், விசயமங்கலம் ஆத்திரேய கோத்திரம் ஆளவந்திக்கும் கோயில் காணியளித்து அவர்கள் பெறும் உரிமைகளையும் எழுதித் தந்தனர்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 66 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |