Back
கல்வெட்டு
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் திருநாகீசுவரர் கோயில்
ஊர் விசயமங்கலம்
வட்டம் பெருந்துறை
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் திருநாகீசுவரமுடையார் கோயில் அம்மன் சன்னதி வடபுறச் சுவர்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விசயமங்கலத்து வெண்மணி வேளாளர்களில் துணையந் ஆண்டாந் என்பவன் திருநாகிலுரமுடைய திருக்காமக்கோட்ட ஆளுடைய நாச்சியாற்கு ஒரு நந்தா விளக் கெரிக்க 140 பணத்தினை இக் கோயிலில் உள்ள மூன்று சிவபிராமணர்களிடம் வழங்கியுள்ளான்.
திருநாகீசுவரர் கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 53
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு