MARC காட்சி

Back
திருமலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a திருமலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a மலையின் மேல் வடபகுதியில் மேல்புறம் அமைந்துள்ள குகைத்தளத்தின் முகப்புப் பாறையில் வெட்டப்பட்டுள்ளது. முன்பகுதி எழுத்துக்கள் சிதைந்துள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். கரண்டை என்பது குகை, குகைத்தளம், என்பதைக் குறிக்கும். நிகண்டுகள் மற்றும் தமிழ்ப் பேரகராதியில் இப்பொருள் சொல்லப்படுகிறது. கரடு என்பது சிறு குன்றைக் குறிக்கும். அதன் அடிப்படையில் கரண்டை என்ற சொல் பிறந்திருக்கலாம்.
653 : _ _ |a சிவகங்கை, திருமலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, சிவகங்கை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c திருமலை |d சிவகங்கை |f சிவகங்கை
914 : _ _ |a 12.4856475
915 : _ _ |a 78.4581408
995 : _ _ |a TVA_INS_000058
barcode : TVA_INS_000058
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000058/TVA_INS_000058_திருமலை_குகைத்தளம்-001.jpg