Back
கல்வெட்டு
வேங்கடதரஹள்ளிபுதூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வேங்கடதரஹள்ளிபுதூர்
ஊர் வேங்கடதரஹள்ளிபுதூர்
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள தனிக்கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டு, தொடக்கமும் இறுதியும் இன்றி உள்ளது. கங்கனுடைய வேளைகாறன் சாக்கத்தொறுவாளன் என்பவனும் அவன் மகன் பூவன் என்பவனும் குறிக்கப்படுகின்றனர். வேறு செய்திகள் எதுவும் தெரியவில்லை. எழுத்தமைதியை நோக்க 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டினதாகக் கருதலாம்.
குறிப்புதவிகள்
வேங்கடதரஹள்ளிபுதூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு