கல்வெட்டு
அழகர்கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இக்கோயில் இறைவர்க்கு இராமன் கண்ணபிரானான கலிகடிந்த பாண்டிய தேவர் கொடுத்த தானம் பற்றிய செய்தியினைத் தெரிவிக்கின்றது. இவர் திருநந்தவனம் ஒன்று நிறுவி அதிலிருந்து கிடைக்கும் மலர்களைக் கொண்டு தினம் நூறு மாலைகளும், ஒரு தோள் மாலையும் தயார் செய்து இறைவனுக்குச் சாத்தவேண்டும் என வென்று கிழி கொண்டதாதர் என்பவரிடம் ஒப்படைத்தார். இச்செயல்பாடு தவறாது நடந்துவரும் பொருட்டு நூறு காசுகளையும் வைப்புத் தொகையாக வைத்துள்ளார். தாதரும் அவரின் வர்க்கத்தாரும் இச்செயல் செய்யப் பணித்துள்ளார். இக்கல்வெட்டில் இக்கோயில் சிற்பாசிரியன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தர்மத்திற்கு சாட்சியாக திருமங்கைத் தாதன் என்பவன் எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
அழகர்கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    4 Files

  • TVA_INS_000154/TVA_INS_000154_அ...

  • TVA_INS_000154/TVA_INS_000154_அ...

  • TVA_INS_000154/TVA_INS_000154_அ...

  • TVA_INS_000154/TVA_INS_000154_அ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 384
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு