கல்வெட்டு
வசந்தகிருஷ்ணாபுரம் - முருகர் பாறை - சூலக்கல் பாறை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வசந்தகிருஷ்ணாபுரம் - முருகர் பாறை - சூலக்கல் பாறை |
|---|---|
| ஊர் | வசந்தகிருஷ்ணாபுரம் |
| வட்டம் | திருக்கோவிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| அமைவிடத்தின் பெயர் | வசந்தகிருஷ்ணாபுரம் - முருகர் பாறை - சூலக்கல் பாறை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இக்கொடையை செய்வித்தவன் கொண்ட நாடுடையவனாகிய வீரகேரளன் என்பவன் ஆவான் என்பதை 4 வரிகளில் தமிழ் எழுத்துகளில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 4, தமிழகத் தொல்லியல் கழகம், 1994
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 47 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |