| 510 |
: |
_ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 |
: |
_ _ |a வலக்கையில் வாளும், இடக்கையில் வில்லுமேந்தியுள்ளான். இடப்புறம் நோக்கி, இடக்காலை முன்வைத்தானாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். வீரனின் தலைப்புறத்தே கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இடக்காலின் அருகில் சிமிழ் காணப்படுகிறது. கட்டிணை பருமரது முப்பத்தேழாவது ஆட்சிஆண்டில், கந்தவாணதியரையர் புறமலை நாட்டினைஆளுங்கால், அருட்டிறைவர் என்பவர் ஆநிரை கவர, அமரநீலியார் சேவகரான பையச்சாத்தனார் அந்த ஆநிரையை மீட்டபோது இறந்ததைக் குறிக்கிறது. |
| 653 |
: |
_ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், கைலாவரம், அரூர், தருமபுரி, கைலாவரம் நடுகல், கூட்டாத்தூறை வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல், கொங்கணி, கட்டிணைபருமர் |