| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அழகர்கோயில் |
| 510 | : | _ _ |a அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a திருமாலிருஞ்சோலை நின்றருளின பரமசுவாமிகள் கோயில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் நம்பு செய்வானுக்கும் கொடுக்கப்பட்ட கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இப்பரமசுவாமிகள் திருவாடித் திருநாளிலும், ஐப்பசித் திருநாளிலும் திருவமுது செய்வதற்கு இறையிலி நிலமாக திருக்கானப்பேர் கூற்றத்தை சேர்ந்தவர் அளித்த கொடையைக் குறிப்பிடுகிறது. |
| 653 | : | _ _ |a அழகர்கோயில், கல்வெட்டுகள், அழகர்மலை, கள்ளழகர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டக் கல்வெட்டுகள், நாயக்கர், தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், பாண்டியர் காலக் கல்வெட்டுகள், பிற்காலப் பாண்டியர் |
| 752 | : | _ _ |a முதல் திருச்சுற்று வெளிப்பக்கம் வடபுறச் சுவர் |c அழகர்கோயில் |d மதுரை |f மேலூர் |
| 914 | : | _ _ |a 9.9228854 |
| 915 | : | _ _ |a 78.1349912 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_000161 |
| barcode | : | TVA_INS_000161 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |