சிற்பம்
ஆடல்மகள்
ஆடல்மகள்
சிற்பத்தின் பெயர் | ஆடல்மகள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
ஊர் | கும்பகோணம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
விளக்கம்
விமானம் முதல் தளம் -ஆடல் பெண்
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நாட்டியப் பெண் ஸ்வஸ்திகத்தில் கால்களை குறுக்காக வைத்துள்ளார். இடது கையை டோல ஹஸ்தத்திலும், வலது கையை வயிற்றில் வைத்தபடியும் உள்ளார். இந்த நடன மங்கை சிற்பத்தைப் போலவே புள்ளமங்கை ஆலந்துறை மகாதேவர் கோயிலிலும் உள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
ஆடல்மகள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |