கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதலாம்-திருச்சுற்று-கிழக்குச்சுவர்-வெளிப்புறம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
மாறவர்மன் சுந்தர பாண்டியனின் பூமலர்த் திருவும் பொரு செய மடந்தையும் எனத்தொடங்கும் மெய்க்கீர்த்தியுடன் முதற் கல்வெட்டு கல்வெட்டுச் செய்திகளைத் தராமல் முடிந்து விடுகின்றது. இதன் கீழ் வேறு கல்வெட்டு (கோமாற பன்மனின் கல்வெட்டு) காணப்படுகின்றது. அக்கல்வெட்டு இக்கோயில் வைஷ்ணவர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதக் கட்டளைக்கு நில தானம் கொடுக்கப்பட்ட செய்தியினைத் தருகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 64 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |