| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கருங்காலிப்பாடிப்பட்டி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கை வில்லேந்தியும், வலது கை வாளை உருவும் நிலையிலும் உள்ளது. வீரனின் உடம்பில் இரண்டு அம்புகள் பாய்ந்துள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும், இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல் மூன்று பகுதியாக உடைந்து கிடந்தது. வலது காலின் கீழ்ப்பகுதி உடைந்து காணப்படுகிறது. பிரிதிகங்கரையர் அதியை இராமனின் பத்தாவது ஆட்சி ஆண்டில் தென்வேணாட்டைச் சேர்ந்த மேலைக் கருங்காலிப்பாடியில் வாழ்ந்து வந்தநிகம[க] தென்பலையன் என்பான் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், கருங்காலிப்பாடிப்பட்டி, கருங்காலிப்பாடிப்பட்டி நடுகல், கங்கர், பிரிதிவி கங்கரையர், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள் |
| 752 | : | _ _ |a பெரியமலை காட்டின் மேற்கே உள்ள வேடியப்பன் கோயில் |c கருங்காலிப்பாடிப்பட்டி |d திருவண்ணாமலை |f செங்கம் |
| 914 | : | _ _ |a 12.174229 |
| 915 | : | _ _ |a 78.728631 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001787 |
| barcode | : | TVA_INS_001787 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |