| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கருங்காலிப்பாடிப்பட்டி |
| 510 | : | _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு. |
| 520 | : | _ _ |a கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கை வில்லேந்தியும், வலது கை உடை வாள் மீதும் உள்ள நிலை. வீரனின் உடம்பில் இரு அம்புகள் பாய்ந்துள்ளன. உருவத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு சிற்சில இடங்களில் சிதைந்துள்ளது. பத்தாவது ஆட்சி ஆண்டில் தென்வேணாட்டு மேலைக் கருங்காலிப்பாடியைச் சேர்ந்த நாகந்தை மானவடிகள் என்பான் ஊரற்று என்ற ஊரில் இறந்துபடவே, ஊரழியத்தான் இருக்கலாகா என்று மங்களநாடுடைய அதியை இராமன்பூஷி வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், பல்லவர், மகேந்திரவர்மன், திருவண்ணாமலை, செங்கம், கருங்காலிப்பாடிப்பட்டி, கருங்காலிப்பாடிப்பட்டி நடுகல், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள் |
| 752 | : | _ _ |a வேடியப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல். |c கருங்காலிப்பாடிப்பட்டி |d திருவண்ணாமலை |f செங்கம் |
| 914 | : | _ _ |a 12.174229 |
| 915 | : | _ _ |a 78.728631 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001786 |
| barcode | : | TVA_INS_001786 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |